in

கத்தாரில் இன்று 1637 புதிய கொரோனா நோயாளிகள்! எண்ணிக்கை 35606 ஆக உயர்வு

கத்தாரில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 33969 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் (19.05.2020) மட்டும் புதியதாக 1637 கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கத்தார் பொது சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 

அதே நேரம் 735 பேர் 24 மணித்தியாலத்தில் குணமடைந்துள்ளதாகவும் இவ் எண்ணிக்கை மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 5634 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Image 160

கத்தாரில் இன்று முதல் (May19-30) மூடுவதிலிருந்து விலக்களிக்கப்பட்டவைகளை அமைச்சு தெளிவுபடுத்தியது

Image 165

கத்தார் மத்திய சிறையில் கொரோனாவின் தீவிர தாக்கம் என்ற குற்றச்சாட்டை கத்தார் நிராகரிப்பு