in

கத்தாரிலிருந்து இந்தியாவுக்கு இன்று மேலும் 2 திருப்பி அனுப்பும் விமானங்கள் புறப்பட்டது

இன்று கத்தாரிலிருந்து இந்தியாவுக்கு வந்தேபாரத் திட்டத்திற்கமைவாக இரண்டு திருப்பி அனுப்பும் விமானங்கள் புறப்பட்டுள்ளன.

AI 1924 இலக்க விமானமொன்று 140 பயணிகளுடன் விசாகப்பட்டினத்திற்கும் மற்றும் 7 கைக்குழந்தைகள் உட்பட 177 பயணிகளுடன் IX-0244 177 இலக்க விமானம் ஹைதராபாத்திற்கும் புறப்பட்டுள்ளது.

இவ் விமானங்களை ஒழுங்கு செய்து கத்தாரில் வேலைகளை இழந்தவர்கள், கர்ப்பிணிகள், குழைந்தைகள் பெரியோர்கள் போன்றவர்களை சொந்த நாட்டுக்கு செல்ல வழியமைத்து தந்த கத்தார் மற்றும் இந்திய தூதரகங்களும் அனைத்து பிரயாணிகளும் நன்றி தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

Image 186

மேலுமொரு மரணம் – கத்தாரில் இன்று 1491 புதிய கொரோனா நோயாளிகள்! எண்ணிக்கை 37097ஐ கடந்தது

Image 188

சவுதியில் இன்று 2691 புதிய கொரோனா நோயாளிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்