in

கத்தாரில் உலகின் எங்கேயும் இல்லாத பள்ளிவாசலின் தோற்றம் – படங்கள்

கத்தாரில் இஸ்லாமிய சமூகங்களின் உயர் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்ய 35,270 சதுர மீட்டர் பரப்பளவில் பல்கலைக்கழகம் ஒன்று மார்ச் 2015 இல் கட்டி முடிக்கப்பட்டது.

மங்கேரா யுவார்ஸ் ஆர்கிடெக்ட்ஸ் லிமிடெட் வடிவமைத்த இக் கட்டிடமானது கல்வி வசதி மற்றும் 1,800 பேர் கொள்ளளவு கொண்ட ஒரு பள்ளியையும் கொண்டுள்ளது.

பள்ளிவாசலின் அழகிய தோற்றம்;

Leave a Reply

Your email address will not be published.

Image 170

கத்தாரிலுள்ள Katara Hospitality அனைத்து ஹோட்டல் பதிவுகளுக்கும் 50% வீதம் தள்ளுபடியை அறிவித்தது

Image 186

மேலுமொரு மரணம் – கத்தாரில் இன்று 1491 புதிய கொரோனா நோயாளிகள்! எண்ணிக்கை 37097ஐ கடந்தது