in

கத்தாரில் இன்று நோன்பு 30 ஆக பூர்த்தி செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை பெருநாள் என அறிவிப்பு

ஷவ்வால் தலைப்பிறை தென்படாததால் நோன்பை 30 ஆக பூர்த்தி செய்து பெருநாள் தினம் ஞாயிற்றுக்கிழமை என்று இஸ்லாமிய விவகார அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.

பல வருட நோன்புகள் 29 ஆக பூர்த்தி செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த வருடம் 30 ஆக கிடைத்திருக்கின்றது.

எமது வாசகர்கள் அனைவருக்கும் புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published.

Image 191

கத்தாரில் இன்று (20.05.2020) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறப்பட்ட முக்கிய விடயங்கள்

Image 193

மத்திய கிழக்கு மற்றும் இலங்கை இந்தியா நாடுகளிலும், ஒரே நாளில் நோன்புப் பெருநாள் வரக் கூடிய வாய்ப்பு